பேக்கரும் அவரின் மனைவியும் உத்தராகண்ட் மாநிலத்துக்கு பதினாறு ஆண்டுகள் நீண்ட ஒரு சுற்றுலாப் பயணம் சென்றார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? சரி பரவாயில்லை. இப்பொழுது உங்களுக்குத் தெரிய வந்திருக்கும் அல்லவா! எனவே, பேக்கருக்கு இந்த பகுதியானது அத்துபிடி என்று சொன்னால் அது மிகையில்லை. இந்த புத்தகமானது கட்வால் கோட்டத்தின் சில பகுதிகளில் நிலநடுக்கங்களால் ஏற்பட்ட விளைவுகளை படம் பிடித்துக் காட்டியுள்ளது. அத்துடன் நிலநடுக்கங்களின் போது உயிரிழப்புகளையும் வாழ்வாதார பாதிப்புகளையும் தடுப்பதற்கான வெவ்வேறு நடவடிக்கைகளை இந்த புத்தகத்தில் விவரிக்கும் பேக்கர், எவ்வாறு உள்ளூர் கட்டுமானத் தொழில்நுட்பங்கள் இந்த தடுப்பு முயற்சிகளுக்கு உதவியாக இருக்கும் என்பதையும் விவரித்துள்ளார்.
கட்வால் நிலநடுக்கம்
Book Size: 14cm x 21cm
Number of Pages: 104
Paper Quality: 70GSM off-white paper
Wrapper: 300GSM matt-laminated white board
Multi-coloured book
ISBN: 978-81-955431-8-2
Maavilai is a small business with limited number of orders every week. Hence it's only feasible for us to dispatch our orders every Friday or Saturday.
We generally don't offer returns or refunds as we are selling books. However, there are specific instances where returns or refunds may be possible. For information, click here.